கடந்த நூற்றாண்டில் குமுக மறுமலர்ச்சிக்கு வித்திட்ட இலக்கியவாதி யார்?

திருத்தொண்டர் புராணம் யாருடைய கதையைக் கூறுகிறது?

காரைக்காலம்மையாரின் இயற்பெயர் எது?
காரைக்காலம்மையாரின் இயற்பெயர் எது?
“பகைவர் கைப்பட்டு மானம் இழந்து இரந்துண்ணும் நிலை வந்ததே“ என வருந்திய மன்னன் யார்?

உலக முடிவை இவ்வாறு அழைப்பர்.
உலக முடிவை இவ்வாறு அழைப்பர்.
“நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு” என்னும் பழமொழியின் பொருள் தரும் இன்னொரு பழமொழி?

இந்திய அமைதிப்படை ஈழத்தை விட்டு வெளியேறிய ஆண்டு எது?

சங்க இலக்கியங்களில் பேசப்படும் பொருள் எவை?

நாயன்மார்களால் பாடப்பட்ட இலங்கையில் உள்ள கோயில் எது?

ஈழத்துக் கற்பகதரு எனப் போற்றப்படும் மரம் எது?

பாளி இலக்கியங்களில் ஒன்றாக விளங்கும் நூல் யாது?

வசனநடை கைவந்த வல்லாளர் என்று போற்றப்பட்டவர் யார்?

“முருக்குப் பெருத்துத் தூணுக்கு உதவுமா?“
என்னும் பழமொழியின் கருத்து என்ன?

தமிழர் பண்பாட்டின் சின்னமாகக் கருதப்படுவது எது?

சீவக சிந்தாமணியை இயற்றியவர் யார்?
சீவக சிந்தாமணியை இயற்றியவர் யார்?
அரங்கேற்றத்தின் பின்னர் மாதவிக்குக் கிடைத்த பட்டம் என்ன?

தாயின் __________________ வணங்க வேண்டும்.

முல்லைக்குத் தேர் கொடுத்த மன்னன் யார்?
முல்லைக்குத் தேர் கொடுத்த மன்னன் யார்?
“தமிழ் மானுடத்தின் ஒன்றுகூடல்“ என்ற மாபெரும் ஒன்றுகூடல் இடம்பெற்ற இடம் எது?

1000 களிறுகளை வென்ற வீரன் மீது பாடப்பட்ட இலக்கியத்தின் பெயர் என்ன?

தமிழ் ஈழத்தில் உள்ள இயற்கைத் துறைமுகம் எது?

இராமாயணத்தைத் தமிழில் பாடியவர் யார்?
இராமாயணத்தைத் தமிழில் பாடியவர் யார்?
இளவேனிற் காலத்தை அடுத்துவரும் காலம் எது?

ஓடி விளையாடு பாப்பா என்னும் வாக்கியத்தில் எழுவாய் என்ன?

“பொய்யாமொழி“ எனப்படும் நூல் எது?
“பொய்யாமொழி“ எனப்படும் நூல் எது?
தன் தலையைக் கொடுத்துத் தமிழ்ப் புலவரின் வறுமை நீங்க முன் வந்த அரசன் யார்?

தமிழ் மொழியில் உள்ள பெரும் காப்பியங்கள் எத்தனை?

வசை கூறும் பாடல்களைப் பாடுவதில் வல்லவர் யார்?

ஜோசப் பெஸ்கி என்ற இயற்பெயர் கொண்ட அறிஞர் யார்?

யாழ் நூலை எழுதியவர் யார்?
யாழ் நூலை எழுதியவர் யார்?
பண்டைத் தமிழ் அரசுகள் எவை?
பண்டைத் தமிழ் அரசுகள் எவை?
-
-
-
-
தமிழில் இருந்து தோன்றா மொழி எது?
தமிழில் இருந்து தோன்றா மொழி எது?
தகடூரைத் தலை நகராகக் கெண்டு ஆட்சி புரிந்த மன்னன் யார்?

இளவேனில் காலத்துக்குரிய மாதங்கள் எவை?
இளவேனில் காலத்துக்குரிய மாதங்கள் எவை?
நான்கு பக்கமும் நீரால் சூழப்பெற்ற நிலப்பகுதி எவ்வாறு அழைக்கப்படும்?

யாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசித் தமிழ் மன்னன் யார்?

திருவாசகம் பாடியவர் யார்?
திருவாசகம் பாடியவர் யார்?
கடவுள் இல்லையென வாதிடும் கொள்கையுடையவன் யார்?

கிராமிய மக்கள் வாய்மொழி வழியாக வழங்கிவரும் இலக்கியம் எது?

சிலப்பதிகாரம் யாருடைய கதையைக் கூறுகிறது?

கடலும் கடல் சார்ந்த இடமும் எது?
கடலும் கடல் சார்ந்த இடமும் எது?
கண்ணகி கதையைச் சேரன் செங்குட்டுவனுக்கு எடுத்துரைத்தவர் யார்?

மாவீரர் நாள் எப்பொழுது கொண்டாடப்படுகின்றது?

மணிமேகலைக் காப்பியத்தை இயற்றியவர் யார்?
மணிமேகலைக் காப்பியத்தை இயற்றியவர் யார்?
“கவிஞர்“ என்பதன் ஒத்த சொல் எது?
“கவிஞர்“ என்பதன் ஒத்த சொல் எது?
தமிழும் வடமொழியும் கலந்து எழுதப்படும் வசனநடை எவ்வாறு அழைக்கப்படும்?

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று எது?
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று எது?
ஐவகை நிலங்களில் மலையும் மலைசார்ந்த இடமும் எவ்வாறு அழைக்கபடும்?

பல்லவர் கால இலக்கியங்களில் பேசப்படும் பொருள் எது?

தென்னை மரங்களின் கூட்டம் தோப்பு எனப்படுவது போல, முத்துக்களின் கூட்டம் எது?

ஈழத்திலும் தமிழகத்திலும் தமிழ்ப் பள்ளிகளை நிறுவித் தமிழ் வளர்த்தவர் யார்?

திருத்தொண்டர் புராணத்தை இயற்றியவர் யார்?

சிவபெருமானால், “அம்மையே“ என அழைக்கப்பட்ட புலவர் யார்?

தமிழீழம் “விடுதலை“ வேண்டி நிற்கின்றது. இங்கு விடுதலை என்பது:

முற்காலத்தில் இலங்கையில் வாழ்ந்த இனங்கள் எவை?

மூவேந்தர்களில் ஒருவன் யார்?
மூவேந்தர்களில் ஒருவன் யார்?
வன்னியை ஆண்ட கடைசித் தமிழ் அரசன் யார்?
வன்னியை ஆண்ட கடைசித் தமிழ் அரசன் யார்?
முத்தமிழில் __________________ என்பதும் ஒன்றாகும்.

மணிமேகலை என்ற காப்பியத்தின் ஆசிரியர் யார்?

பாணர் என்போர்:
பாணர் என்போர்:
சங்கமருவிய கால இலக்கியங்கள் எதைப் பற்றிப் பேசுகின்றன?

ஒரு நாளை, தமிழர் எத்தனை சிறுபொழுதுகளாகப் பிரித்தனர்?

தமிழீழத்தின் பரப்பளவு எவ்வளவு?
தமிழீழத்தின் பரப்பளவு எவ்வளவு?
ஔவையாருக்கு நெல்லிக் கனி கொடுத்த மன்னன் யார்?

சீறாப்புராணம் எழுதிய புலவர் பெயர் என்ன?
சீறாப்புராணம் எழுதிய புலவர் பெயர் என்ன?
“நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்“
என்னும் பாடலைப் பாடியவர்?
“நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்“
என்னும் பாடலைப் பாடியவர்?
25 ஆண்டு நிறைவுறும் பொழுது எடுக்கப்படும் விழாவின் பெயர் என்ன?

“அன்பு“ என்பதன் எதிர்ச்சொல் எது?
“அன்பு“ என்பதன் எதிர்ச்சொல் எது?
என்னை நன்றாய் இறைவன் படைத்தனன் தன்னை நன்றாய் தமிழ் செய்யுமாறே என்று பாடியவர் யார்?

சங்ககால நூல்களுள் ஒன்று:
சங்ககால நூல்களுள் ஒன்று:
பல்லவர் காலத்தில் தமிழை வளர்த்தவர் யார்?

“உறையுள்“ என்பதன் ஒத்த சொல் எது?
“உறையுள்“ என்பதன் ஒத்த சொல் எது?
திருக்குறள் எத்தனை அதிகாரங்களைக் கொண்டது?

ஒருவர் தான் கற்ற கலையைப் பலர் முன்னிலையில் முதன் முதலாக மேடை ஏற்றுவது எவ்வாறு அழைக்கப்படும்?

ஆழ்வார்கள் கண்ணன் மீது பாடியருளிய பாசுரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

பற்றுகளையும் ஆசைகளையும் துறந்து மேற்கொள்ளும் தவ வாழ்க்கை எது?

சப்பாத்து என்பது எந்த மொழிச் சொல்?
சப்பாத்து என்பது எந்த மொழிச் சொல்?
பழந்தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்த ஈழத்துத் தமிழறிஞர் யார்?

மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன:
மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன:
“சூடிக்கொடுத்த நாச்சியார்“ என்று போற்றப்படுபவர் யார்?

தேவாரம், திருவாசகம் என்பனவற்றைப் பாடியவர்களை எவ்வாறு அழைப்பர்?

கோட்பாடு இல்லாத மனிதர் முன்றேறுவது கடினம். கோட்பாடு என்பதன் ஒத்த கருத்துள்ள சொல் எது?

நளவெண்பாவை எழுதியவர் யார்?
நளவெண்பாவை எழுதியவர் யார்?
தேம்பாவணி எனும் கிறுத்துவத் தமிழ்க் காப்பியத்தை இயற்றியவர் யார்?

“துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?“ எனும் பாடலைப் பாடியவர் யார்?

செல்லங்கொடுத்து வளர்த்தமையால் அவனுக்கு நாக்கு நீண்டு விட்டது?

பின்வரும் எழுத்துகளுள் மொழியில் பயன்படாத எழுத்து எது?

மனித சமூகம் நாகரிகம் அடைந்த காலம் எது?
மனித சமூகம் நாகரிகம் அடைந்த காலம் எது?
எங்கள் பாடசாலையில் கலை__________________ நடைபெற்றது.

தமிழோடு இசைபாடல் மறந்தறியேன் என்று பாடியவர் யார்?

போர்த்துக்கேயர் ஈழத்துக்கு வந்த பொழுது காணப்பட்ட அரசுகளில் ஒன்று எது?

மணிமேகலைக் காப்பியத்தில் வரும் பௌத்தத் துறவி யார்?

நூறு ஆண்டுகளின் நிறைவில் கொண்டாடப்படும் விழா எது?

முத்தமிழும் எவை?
முத்தமிழும் எவை?
-
-
-
-
தமிழ் மறை எனப் போற்றப்படும் நூல் எது?
தமிழ் மறை எனப் போற்றப்படும் நூல் எது?
தமிழால் இறைவனை வழிபட வேண்டுமென்ற கருத்தை 500 முறைக்கு மேல் வலியுறுத்தியவர் யார்?

மாதவியின் மகளின் பெயர் என்ன?
மாதவியின் மகளின் பெயர் என்ன?
பண்டார வன்னியனது அடையாளமாக நாட்டப்பட்ட நடுகல் எங்கே உள்ளது?

“நினைவழியா நாட்கள்“ என்ற கவிதை நூலின் ஆசிரியர் யார்?

சிலப்பதிகாரம் எத்தனை காண்டங்களையுடையது?
சிலப்பதிகாரம் எத்தனை காண்டங்களையுடையது?