வழிவழியாகத் தொடர்ந்துவரும் மரபை எவ்வாறு மரபுத் தொடரில் அழைப்பர்?

தென்னை, பனை என்பவற்றின் இலை எவ்வாறு அழைக்கப்படும்?

பகுபதம் என்பது:
பகுபதம் என்பது:
பின்வருவனவற்றுள் தெரிநிலை வினைப் பெயரெச்சம் எது?

சேரன் புலியைப் போல பாய்ந்தான் என்ற சொல்லியத்தில் வந்துள்ள உவமானம் எது?

“எண் எழுத்து இகழேல்“ என்பது என்ன வாக்கியம்?

காரணப் பெயருக்கு ஓர் எடுத்துக்காட்டு எது?

வேறுபட்ட பொருள் தரும் சொல் எது?
வேறுபட்ட பொருள் தரும் சொல் எது?
பிறவினைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு எது?

பஃறொடை வெண்பாவின் இறுதி அடி எத்தனை சீர்களால் அமைந்தது?

ஆண்பாற் சொல்லாக மாற்ற முடியாத பெண்பாற் சொல் எது?

முதல் எழுத்துகள் எனப்படுபவை எவை?
முதல் எழுத்துகள் எனப்படுபவை எவை?
பகுபத உறுப்பில் எது காலம் காட்டும்?
பகுபத உறுப்பில் எது காலம் காட்டும்?
சினைப் பெயருக்கு ஓர் எடுத்துக்காட்டு எது?

பின்வருவனவற்றுள் பெயராய் மட்டும் வரத்தக்க சொல் எது?

பின்வருவனவற்றுள் இலக்கண நூல் அல்லாதது எது?

நிலையில்லாதவற்றைக் குறிக்கும் உவமைத் தொடர் எது?

தந்தையுடன் மகன்ꓽ
தந்தையுடன் மகன்ꓽ
மெய்யெழுத்துகளின் எண்ணிக்கை எத்தனை?
மெய்யெழுத்துகளின் எண்ணிக்கை எத்தனை?
இயற்கை நிகழ்ச்சியொன்றின் மீது புலவன் தன் கருத்தை ஏற்றுக் கூறும் அணி எது?

பெயர்ச் சொற்கள் எத்தனை வகைப்படும்?
பெயர்ச் சொற்கள் எத்தனை வகைப்படும்?
ஆண், பெண் இருபாலுக்கும் பொதுவாக வழங்கும் சொல் எது?

வேற்றுமை உருபுகள் எவ்வாறு அழைக்கப்படும்?

அகரனும் இனியாளும் பள்ளிக்குச் சென்றனர். இதில் இடம்பெறும் இடைச்சொல் எது?

“வசந்தம் வந்தது“ இதில் வசந்தம் என்பது எவ்வகை பெயர்?

பூஞ்சோலை எனும் சொல்லைப் பிரித்து எழுதினால் வருவதுꓽ

கீரியின் இளமைப் பெயர் எது?
கீரியின் இளமைப் பெயர் எது?
செந்தாமரை என்பது:
செந்தாமரை என்பது:
வன்மையான ஓசையை உடைய எழுத்து எது?
வன்மையான ஓசையை உடைய எழுத்து எது?
“கலைஞன்“ என்பது:
“கலைஞன்“ என்பது:
“சின்னஞ்சிறிய“ என்பது:
“சின்னஞ்சிறிய“ என்பது:
ஆசிரியப்பாவிற்கு உரிய ஓசை என்ன?
ஆசிரியப்பாவிற்கு உரிய ஓசை என்ன?
பால் ஆடைꓽ சேர்த்து எழுதினால் வரும் சொல் எது?

தமிழிலுள்ள எழுத்துகள் எத்தனை வகைப்படும்?

எதிர்காலம் காட்டும் வினைமுற்றுக் கொண்ட சொல்லியம் எது?

சுட்டெழுத்துகள் எவை?
சுட்டெழுத்துகள் எவை?
-
-
-
-
முன்னிலைச் சொல்லுக்கு எடுத்துக்காட்டுꓽ
முன்னிலைச் சொல்லுக்கு எடுத்துக்காட்டுꓽ
“உறையுள்“ என்பதன் ஒத்த சொல் எது?
“உறையுள்“ என்பதன் ஒத்த சொல் எது?
சொல்லின் முதலிலும் இறுதியிலும் வரும் வினா எழுத்து எது?

படம் என்னும் சொல்லின் நெடில் வடிவம் யாது?

வைக்கோல் குவித்து வைக்கப்பட்டிருப்பதைக் குறிக்கும் சொல் எது?

குறுகிய ஓசையை உடையை எழுத்து எது?
குறுகிய ஓசையை உடையை எழுத்து எது?
“அ“ என்ற எழுத்துக்குரிய இனவெழுத்து எது?
“அ“ என்ற எழுத்துக்குரிய இனவெழுத்து எது?
“உள்ளங்கை நெல்லிக்கனி போல“ என்ற உவமைத் தொடரின் கருத்து:

இடுகுறிப் பெயருக்கு பெயருக்கு ஓர் எடுத்துக்காட்டு எது?

“நாளை எனது வீட்டுக்கு வாருங்கள் எனும் சொல்லியத்தில் உள்ள மறைந்து இருப்பது எது?

“மலையிற் சிறியது குன்று“ இதில் வரும் ஐந்தாம் வேற்றுமை பொருள் என்ன?

“நீ வந்தாய்“ என்பது:
“நீ வந்தாய்“ என்பது:
வானத்தில் முல்லைப் பூக்கள் போல விண்மீன்கள் ஒளி வீசின. இச்சொல்லியத்தில் வந்துள்ள உவமானம் எது?

ஒரு செயலைக் கொண்டு முடியும் சொல்லியம் எவ்வாறு அழைக்கப்படும்?

காலத்தால் முந்திய இலக்கண நூல் எது
காலத்தால் முந்திய இலக்கண நூல் எது
ஆடு கட்டுமிடம் பட்டி, அதுபோல ஆனை கட்டுமிடம் எவ்வாறு அழைக்கப்படும்?

பந்து எனும் சொல்லில் உள்ள “ந்“ எனும் எழுத்து எவ்வகையாகும்?

பொற்றகடு என்னும் சொல்லை எவ்வாறு பிரிக்கலாம்?

குணப்பெயருக்கு எடுத்துக்காட்டாய் அமையும் சொல் எது?

சென்னி என்பதன் ஒத்த சொல் எது?
சென்னி என்பதன் ஒத்த சொல் எது?
“வந்தான் என்பது:
“வந்தான் என்பது:
-
-
-
-
பனையின் இளமைப் பெயர் என்ன?
பனையின் இளமைப் பெயர் என்ன?
ஓரெழுத்துச் சொல்லுக்கு எடுத்துக்காட்டுꓽ
ஓரெழுத்துச் சொல்லுக்கு எடுத்துக்காட்டுꓽ
“மயில் அழகாக ஆடியது“ என்பதில் வந்துள்ள செயற்படுபொருள்ꓽ

பின்வருவனவற்றுள் இடுகுறிப் பெயர் அல்லாதது எது?

குறில் என்பது எது?
குறில் என்பது எது?
எதிர்கால இடைநிலைகள் எவை?
எதிர்கால இடைநிலைகள் எவை?
-
-
-
-
பாவை வந்தாள் என்பது:
பாவை வந்தாள் என்பது:
நன்னூலை எழுதியவர் யார்?
நன்னூலை எழுதியவர் யார்?
தமிழ் மொழியில் உள்ள மொத்த எழுத்துகள் எத்தனை?

பாரிக்கு நண்பன் கபிலன். இதில் வந்துள்ள வேற்றுமை என்ன?

நெய்தல் திணைக்குரிய முதல் பொருள் என்ன?
நெய்தல் திணைக்குரிய முதல் பொருள் என்ன?
நாய் குரைக்கும் என்பது போல, சிங்கத்தின் குரல் என்ன?

பின்வருவனவற்றுள் பெயராகவும் வினையாகவும் வரக்கூடிய சொல் எது?

திரிதற் புணர்ச்சி விதிப்படி புணர்ந்துள்ள சொல் எது?

குறளடி எத்தனை சீர்களைக் கொண்டது
குறளடி எத்தனை சீர்களைக் கொண்டது
பின்வருவனவற்றுள் அடுக்குத் தொடர் எது?
பின்வருவனவற்றுள் அடுக்குத் தொடர் எது?
வல்லின உயிர்மெய் எழுத்துத் தொகுதி எது?
வல்லின உயிர்மெய் எழுத்துத் தொகுதி எது?
இலையின் தொடக்கப் பருவம் எவ்வாறு அழைக்கப்படும்?

ச் + இ எனும் எழுத்துகள் சேரும் பொழுது என்ன எழுத்து உருவாகும்?

சூத்திரம் என்றால் என்ன?
சூத்திரம் என்றால் என்ன?
தொழிற் பெயருக்கு ஓர் எடுத்துக்காட்டு எது?

“பேனையால் எழுதினாள்“ இதில் வந்துள்ள ஆல் உருபு:

“செவிடன் காதில் ஊதிய சங்கு“ போல என்ற உவமைத் தொடருக்குப் பொருத்தமான உவமைத் தொடர் எது?

அன்பு என்பதன் எதிர்ச் சொல் எது?
அன்பு என்பதன் எதிர்ச் சொல் எது?
மூவிடங்கள் எவை?
மூவிடங்கள் எவை?
-
-
-
-
வினா எத்தனை வகைப்படும்?
வினா எத்தனை வகைப்படும்?
“கவிஞர்“ என்பதன் ஒத்த சொல் எது?
“கவிஞர்“ என்பதன் ஒத்த சொல் எது?
வாக்கியத்தில் கருத்துத் தொடங்கும் சொல் எது?

காவலன் கடிநகர் அடைந்தான். இதில் வந்துள்ள “கடி“ என்பது:

நீங்கள் எப்பொழுது வந்தீர்கள்? நீங்கள் என்பது:

பின்வருவனவற்றுள் வினையெச்சச் சொல் எது?
பின்வருவனவற்றுள் வினையெச்சச் சொல் எது?
வெண்சீர் வெண்டளை எந்தப் பாவிற்கு உரியது?

“மகிழ்“ ஆடல் ஆடினாள். இதில் வந்துள்ள விகுதி என்ன?

பெயரடை பெற்று வந்துள்ள வாக்கியத்துக்கு எடுத்துக்காட்டு எது?

குற்றெழுத்துக்கு மாத்திரை எத்தனை?
குற்றெழுத்துக்கு மாத்திரை எத்தனை?
“நாம் வந்த வழியைத் திரும்பிப் பார்ப்போம்“ எனும் சொல்லியத்தில் வேற்றுமையை ஏற்று வந்த சொல் எது?

இரண்டு பொருள்களுக்கு இடையில் உள்ள ஒப்புமையை விளக்கும் அணி எது?

வினா எழுத்துகள் எவை?
வினா எழுத்துகள் எவை?
-
-
-
-
கலிப்பாவின் ஓசை எது?
கலிப்பாவின் ஓசை எது?
தொல்காப்பியர் கூறும் மெய்ப்பாடுகள் எத்தனை?

செயற்படுபொருளை ஏற்காத வினைச் சொல்லுக்கு எடுத்துக் காட்டு எது?

சிட்டாய்ப் பறத்தல் என்னும் மரபுத் தொடரின் பொருள்:

“நூல் ஆசிரியனால் எழுதப்பட்டது“
இது எவ்வகை வினை?
“நூல் ஆசிரியனால் எழுதப்பட்டது“
இது எவ்வகை வினை?